Matinum

Taking Charge of Your Health


வணக்கம் நான் மனு கோர் கோர் ஆக்ரோ ப்ராடக்ட்ஸின் அங்கமான ஆயுரா ஆரிஜின்ஸ்க்கு வரவேற்கிறேன் இன்றைக்கு நாம் இன்சுலின் செடியைப் பற்றி பார்க்கப் போகிறோம் இன்சுலின் செடிக்கு பின்னால் ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் உண் டு இதுதான் இன்சுலின் இலை 7 கோடி இந்தியர்கள் டைப் 2 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் இவர்கள் பல்வேறு வகையான பிரச்னைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர் அவர்களால் சுவையான உணவு பொருட்களை சாப்பிட இயலாது. சரிவர தூங்க இயலாது பல்வேறு மருத்துவ பிரச்னைகளும் இவர்களுக்கு உண்டு இந்தச் செடியின் பெயர் காஸ்டஸ் இக்னியஸ் இந்தச் செடி எப்படி 7 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது என்று பார்ப்போம் FSSAI (Food Safety and Standards Authority of India) பரிந்துரையின் கீழ், இன்சுலின் இலையை பொடி செய்து, இன்சுலின் டீயாக விற்கப்படுவதற்கான அனுமதியை இந்தியாவில் நாங்கள்தான் முதன் முதலில் பெற்றுள்ளோம் இதுதான் சுத்தனமா இன்சுலின் பவுடர் இதனை காஸ்டஸ் இக்னியஸ் சாறு என்றும் கூறலாம் இன்று நாம் தயாரிக்கும் இந்த டீ ஒரு ஆயுர்வேத பொருள். தரமான உணவு ஊட்டச்சத்தாகவும் நச்சுத்தன்மை அற்றதாகவும் இருக்கிறது இதற்குப் பின்னால் நிறைய மருத்துவ ஆராய்ச்சிகள் உள்ளன பயோ ஸ்பெக்ட்ரம் ஏசியா சர்வதேச ஜர்னல் ஆஃப் ஆயுர்வேதா நிறுவனத்தின் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிக்கான மூலதனமாக இது இருந்திக்கிறது உண்மையில், கோர் அக்ரோ ப்ரொடக்ட்ஸ் தேவையான பண்ணையை தமிழ்நாட்டின் மலை அடிவாரத்தில் வைத்திருக்கிறது. நிறைய மாணவர்களின் ஆய்வுக்கு நாங்கள் உதவியிருக்கிறோம். அவர்கள் இன்சுலின் செடி செயல்படும் விதத்தை ஆராய்ந்தார்கள். டைப் – 2 டயாபெடிக்ஸை இன்சுலின் எப்படி குணப்படுத்துகிறது என்று கண்டறிந்தார்கள். ஒவ்வொரு ஆய்வின் முடிவும் வியப்பான தகவல்களை தந்தன. நிகழ்வின் முடிவில், இன்சுலின் செடி டைப் – 2 டயாபெடிக்ஸ் மீது செயல்படும் விதம் குறித்து மாணவர்கள் கண்டறிந்த தகவல்கள் யாவும் தனித்தன்மை வாய்ந்தவை. இன்சுலின் டீ தயாரிப்பது மிகவும் சுலபம். ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 1 டீஸ்பூன் இன்சுலின் பொடியைப் போட்டு, 2 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும். சாறை இறுத்த பின்பு குடிக்கவும். சர்க்கரை, மிளகுப் பொடி என்று எதையும் சேர்க்க வேண்டாம். இதை அப்படியே குடிக்கலாம். லேசான புளிப்பு சுவை இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும். தயாரிப்பதும் மிக எளிது. ஆராய்ச்சிகளின் படி, எப்படி இன்சுலின் நம் உடல் மீது செயல்படுகிறது என்று பார்ப்போம். ஒன்று, டைப் – 2 டயாபெடிக்ஸுக்கான அலோபதி மாத்திரைகளை நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கீர்கள் என்றால் அதை அப்படியே தொடருங்கள். இன்சுலின் டீ இதனை எந்த விதத்திலும் பாதிக்காது. இது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படும். டைப் – 2 டயாபெடிக்ஸ் மற்றும் உடல் பருமன் காரணமாக கணையத்தில் சுரக்கப்படும் பீட்டா செல்கள் சுரக்காமல் தடைபடுகின்றன. இது தடைபடுவதால், நமது உடலால், சர்க்கரை அளவைத் தீர்மானிக்க இயலாமல் போகிறது. அதனால் இன்சுலினும் ரிலீஸ் ஆகாமல் போகிறது. இதுதான் டைப் – 2 டயாபெடிக்ஸ் பிரச்னை. சர்க்கரை அளவை சீர்செய்வதற்கு மருத்துவர்கள் இன்சுலின் ஊசியைப் போடுகிறார்கள். இந்த இயற்கை மூலிகை என்ன செய்கிறது என்றால், இன்சுலின் கணையத்தில் மட்டுப்பட்டு இருக்கும் பீட்டா செல்களைத் தூண்டிவிடுகிறது. 20 நாள்களுக்குப் பிறகு உங்களது கணையம் சீராக வேலை செய்வதை உணர முடியும். மூன்று மாதங்களுக்குப் பிறகு உடலின் சர்க்கரை அளவு சீராக இயங்கத் துவங்கிவிடும். 6 – 8 மாதங்களுக்குள் அருமையான ரிசல்ட் கிடைக்கும். அதை உங்கள் மனதாலும் உடலாலும் உணரமுடியும். இது நச்சுத்தன்மை இல்லாத செடி, பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இதை எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்களது ஆயுர்வேத மருத்துவர்களிடமும் அலோபதி மருத்துவர்களிடமம் கலந்தாலோசிப்பது நல்லது. மேலும், இதுகுறித்து எங்களிடம் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம். இது மிகவும் அற்புதமான தயாரிப்பு. பலரின் வாழ்வை பாதுகாக்கக்கூடியது. மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *